வாலி சேக் தாவூத் அவர்கள.(SHIFA MEDICALS சேக்* அவர்களின் தந்தை)
மரண அறிவிப்பு
Published : 29th Fri, May 2020
வாலி கமர்தீன் ராவுத்தர் அவர்களது மகனும் & எங்கள் மருந்து வணிக நண்பர் *SHIFA MEDICALS சேக்* அவர்களின் தந்தை
*◼வாலி சேக் தாவூத் அவர்கள்◼*
வபாத்தாஹி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
*வீடு AYSHA APARTMENT*
நோட்டம் பாத்திமா மஹால் சந்து
தொடர்பு எண் *சேக்*
*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்