பள்ளப்பட்டியில் வாக்கு செலுத்த....
இலவச ஆம்புலன்ஸ் சேவை
Published : 19th Sun, May 2019
பள்ளப்பட்டியில்_வாக்கு_செலுத்த_இலவச_ஆம்புலன்ஸ்_சேவை
பள்ளப்பட்டி (கரூர் மாவட்டம்) பகுதிகளிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் உடல்நிலை குன்றியவர்கள் வாக்கு செலுத்துவதற்க்காக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இலவச ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு
8637472708
9787659128