சுல்தார் S.S.முஹமது இபுறாகிம் அவர்களுடைய மகன் சுல்தார் S.M.சாதிக் அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 22nd Wed, Jul 2020
சுல்தார் S.S.முஹமது இபுறாகிம் அவர்களுடைய மகன்
*சுல்தார் S.M.சாதிக் அவர்கள்*
வபாத்தாஹி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி.....
*வா வா லெவை பக்கீர் முகமது வீடு அருகில்.. சாதாத் நகர்*
*அடக்கம் இஷாவிற்கு பின்ன்ர்*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்