பூணைகன்ணன் மர்ஹூம் சேட் என்ற முகமது ஹனிபா அவர்கள் மூத்த மகன் சையது அகமது அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 16th Sun, Dec 2018
பூணைகன்ணன் மர்ஹூம் சேட் என்ற முகமது ஹனிபா அவர்கள் மூத்த மகன் சையது அகமது அவர்கள்
இன்று மதியம் 1.15 மணிக்கு
சென்னை கொட்டிவாக்கம் பெஸ்ட் மெடிக்கல் இல்லத்தில் வபஃாத்தாஹி விட்டார்கள்.
இன்ணாலில்லாஹி .......
அடக்கம இன்ஷா அல்லாஹ்் நாளை 17/12/18 லூஹர் தொழுகைக்கு
சென்னை கொட்டிவாக்கம் பள்ளி கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் .
வீடு கொட்டிவாக்கம் ஏஐிஏஸ் காலனி.
தெடா்புக்கு பெஸ்ட் மெடிக்கல் திருவான்மியூர் 9443423604
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்