ஆசியாம்மாள் ( மர்ஹீம் சதக்கத்துல்லா )
மரண அறிவிப்பு
Published : 10th Sun, Dec 2017
*வகைரா:* செனயன்
*இ.பெயர்: ஆசியாம்மாள்*
*க.பெயர்:* மர்ஹீம் சதக்கத்துல்லா
*இ.நேரம்:* இன்று (09/12/17) காலை 6:00 மணிக்கு
*இன்னாலில்லாஹி*
*அடக்கம்:* நாளை (10 /12/17) காலை 10 மணிக்கு
*வீடு:* யூனியன் பேங்க் எதிர் சந்து
*குறிப்பு: கமால் ஹாஜியார் சின்னம்மா*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்