நெட்டவான மர்ஹூம் காதர் மைதீன் (இ பெயர் : சாதிக் அலி)
மரண அறிவிப்பு
Published : 26th Wed, Sep 2018
வகையறா : நெட்டவான
த பெயர் : மர்ஹூம் காதர் மைதீன்
இ பெயர் : சாதிக் அலி
இ நேரம் : இன்று 26/09/18 மாலை 6 :30 மணிக்கு
அடக்கம் : நாளை 27/09/19 லுஹர் தொழுகை பிறகு
வீடு : காலீஸ் ரோடு
தமிழ்நாடு கிரில் எதிரில்
தொடர்புக்கு : 99947 95012
பதிவு : 26/09/19
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்