செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

காமக்காப்பட்டி சேக் அலி ராவுத்தர் பேரனும்

மரண அறிவிப்பு
Published : 19th Thu, Jan 2017
காமக்காப்பட்டி சேக் அலி ராவுத்தர் பேரனும் காமக்காப்பட்டி அப்சார் அலி அவர்களின் மகனுமாகிய முஹம்மது சேக் பர்ஹான் ( விபத்தில் காயமடைந்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்தவர்) சற்று முன் இறந்து விட்டார் அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் வீடு TSP மஹால் அருகில்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
வி.எம். முஹம்மது ஹனீபா* அவர்கள் ...
மரண அறிவிப்பு | 22nd Fri, Oct 2021
Card image
பள்ளபட்டி ALERT NEWS
குடியுரிமை சட்டத்திற்கு | 12th Sun, Jan 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*