வரக்கால சவ்வாஸ் S.E.சௌக்கத் அலி அவர்களின் மூன்றாவது மகன் S.S ஆசிக் அலி அவர்கள்...
மரண அறிவிப்பு
Published : 06th Fri, Sep 2019
வரக்கால சவ்வாஸ் S.E.சௌக்கத் அலி (Ex Treasurer பள்ளபட்டி முஸ்லிம் கல்வி சங்கம்) அவர்களின் மூன்றாவது மகன்
*S.S ஆசிக் அலி அவர்கள்*
வஃபாத்தாகி
விட்டார்கள்
*இன்னாலில்லாஹி.....*
மச்சார் கூலச்சி ஹாஜி
சௌக்கத் அலி இல்லம்
*தோட்டக்காரன் தெரு*
முதற் தகவல் *மு பா*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்