செய்திகள்
புதிய வேகத்தடை செய்திகள்

பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

புதிய வேகத்தடை
Published : 16th Sat, Mar 2019

*பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


*கிங் ஆஃப் பள்ளபட்டி.


*பள்ளபட்டி to கரூர் செல்லும் பாதையில் ஆங்காங்கே புதிய வேகத்தடை . போடப்பட்டுள்ளது*

அண்ணா நகர் ரவுண்டானா அருகில்


அண்ணாநகர் தர்கா அருகில்

அரவை தாலுக்கா அலுவலகம் முன்பு.

. பள்ளபட்டி .கேர் நகர்

இது போன்ற இடங்களில்

*நமதூர் இளைஞர்கள் தயவுசெய்து பொறுமையாக செல்லுங்கள் அதுமட்டுமல்லாமல் வேகத்தடை விரிவுபடுத்தப்பட்டுள்ளது*

*டூவீலரில் பயணம் செல்லும் நபர்கள் தயவுசெய்து பொறுமையாக செல்லுங்கள்

*அனைத்து தளத்திற்கும் தெரியப்படுத்துங்கள் பொதுநலன் கருதி வெளியிடுவோர்*

✍ Thanks
King of pallapatti

அதிகம் படிக்கப்பட்டது
Card image
மழை தொழூகை - 2017
பள்ளபட்டி நகர ஜமாஅத்துல் உலமா சபை | 20th Thu, Jul 2017
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*