அல்லி முகமது இப்ராகிம் பேரனும் அலாவுதீன் அவர்களின் மகன் அபுபக்கர் சித்திக்...
மரண அறிவிப்பு
Published : 13th Mon, May 2019
*வகையறா:*
*அல்லி முகமது இப்ராகிம் பேரனும் அலாவுதீன் அவர்களின் மகன் அபுபக்கர் சித்திக்*
*ஏழு மாத குழந்தை .வபாத்தாகிவிட்டது*
*வீடு*:
*சேமியா தெரு*
*பேப்புளி.கனிதா வீடு* *அருகில்*
*அடக்கம்*:
*13.05.2019. காலை 10 மணிக்கு*
தொடர்புக்கு
*8459463725
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்