செய்திகள்
நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்திகள்

நாசா விஞ்ஞானி நேத்து எடுத்த மார்க் இவ்வளவுதான்!

நாசாவுக்கு செயற்கைக்கோள்
Published : 13th Sat, May 2017
நாவேதியியலில் 89, கணிதத்தில் 92... இவை எல்லாம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற தேர்வில் நாசாவுக்கு செயற்கைக்கோள் செய்து கொடுத்த தமிழ் மாணவன் எடுத்த மதிப்பெண்கள். நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மொத்தமே 750 மதிப்பெண்கள்தான் பெற்றிருக்கிறார் ரிஃபாத் ஷாரூக். தமிழர்களாகிய நாம் பொதுவாக, ஒருவர் பெற்ற மதிப்பெண்களை வைத்துத் தானே அவரது புத்திக்கூர்மையை, திறமையை எல்லாம் கணக்கிடுவோம். அதே வித்தையைப் பயன்படுத்தி ரிஃபாத் ஷாரூக் எந்தளவிற்கு திறமையானவர், புத்திக்கூர்மையுள்ளவர் என்பதைக் கணக்கிட்டு கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் மதிப்பெண்களை வைத்துக் கணக்கிடும் அவரது திறமையை விடப் பன்மடங்குத் திறமைகள் கொட்டிக் கிடக்கின்றன அவரிடம். பிள்ளைகளின் அதிக மதிப்பெண்களைப் பார்த்துத் தமிழகப் பெற்றோர்கள் பூரித்துப் போயிருந்த அதே கணத்தில் ரிஃபாத்திடம் பேசினோம்... *

அதிகம் படிக்கப்பட்டது
Card image
தர்மபுரி சித்தீக் நிஸா அவர்கள்...
மரண அறிவிப்பு | 22nd Wed, Apr 2020
Card image
பள்ளபட்டி To பைபாஸ் வரை
ஜல்லிகட்டுக்கு ஆதரவு | 21st Sat, Jan 2017
Card image
மும்தாஜ் பேகம்
மரண அறிவிப்பு | 07th Sat, Jan 2017
Card image
மூலச்சேலாதி லியாகத் அலி அவர்கள்....
மரண அறிவிப்பு | 21st Sat, Mar 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*