அன்னம்பாரி அப்துல் ஜப்பார் அவர்களின்
மனைவியும் சுல்தார் மர்ஹும் முகமதலி அவர்களின் மூத்தமகள் நஸ் ரீன் பானு அவர்கள்
மரண அறிவிப்பு
Published : 02nd Sun, Sep 2018
வகையரா
அன்னம்பாரி அப்துல் ஜப்பார் அவர்களின்
மனைவியும் சுல்தார் மர்ஹும் முகமதலி அவர்களின்
மூத்தமகள் நஸ் ரீன் பானு அவர்கள் 02-09-2018
அதிகாலை 12:45
வபாத்தாஹி விட்டார்கள்
02-09-2018 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு.
வீடு.T S P மஹால் எதிரில்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்