செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மார்கம்பட்டி M.J.முஹம்மது யாக்கூப் அவர்கள்

மரண அறிவிப்பு
Published : 05th Fri, Apr 2019

*மார்கம்பட்டி M.J.முஹம்மது யாக்கூப் அவர்கள்*

*தந்தை பெயர்: ஜமால் காதர்*

*இன்று ( 05- 04- 2019) வெள்ளி*
*அதிகாலை 3.10 மணி அளவில் வபாஃத் ஆகி விட்டார்கள்.*
*இன்னா லில்லாஹி....*
*அவர்களுக்காக துவா செய்யுங்கள்.*



*வீடு*:

*பிஸ்மி கிரைண்டர் பின்புறம், KC பால் எதிரில், பஸ் நிலையம் அருகில்*
*பள்ளபட்டி.*

*அடக்கம்: மக்ரிப் தொழுகைக்கு பின்*

*குறிப்பு: வெற்றிலை கடை ஒலியப்பா மாமனார்*

*தகவல் : பத்லாபூர் மன்சூர் (மகன்) 9488892139*

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
AL-Fatihah
Sura | 26th Sun, Apr 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*