தம்பாரத்த T.S.P.அப்துர் ரஹீம் அவர்களின் மனைவி...
மரண அறிவிப்பு
Published : 30th Fri, Oct 2020
தம்பாரத்த T.S.P.அப்துர் ரஹீம் அவர்களின் மனைவியும்
*கொசப்பட்டி*
மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மகள்
*பஷீரா பீவி* *(பஜ்ஜிக்கா )*
அவர்கள் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவிற்க்கு சென்று விட்டார்கள்.
*இன்னாலில்லாஹிவ இன்னா இலைஹி ராஜிஊன்*
அன்னாரின் மஃபிரத்துக்காக தாங்கள் அனைவரும் துவாஆ செய்யவும்
இறந்த நேரம்: மாலை 2:55
தேதி: 30:10:2020
வீடு: *உழவர் சந்தை அருகில் ஜாஸ் கிளினிக்*
*அடக்கம்*
பின்னர் அறிவிக்கப்படும்
*தொடர்புக்கு*
8939097282
7868996340
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்