உஸ்வத்துன் ஹஸனா ஓரியாண்டல் அராபிக் மகளிர் மேல்நிலை பள்ளி
100% மாணவிகள் தேர்ச்சி
Published : 19th Fri, Apr 2019
அரசு பொது தேர்வுகளில்.... தொடர்ச்சியான 100% மாணவிகள் தேர்ச்சி
*அல்ஹம்துலில்லாஹ்*
பள்ளப்பட்டி...
*உஸ்வத்துன் ஹஸனா ஓரியாண்டல் அராபிக் மகளிர் மேல்நிலை பள்ளி*
*2019* ம் ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு (+2) அரசு பொது தேர்வில்..
*தேர்வு எழுதிய 194 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்*
100% தேர்ச்சி..
*600 மதிப்பெண்ணிற்கு* பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவிகள்...
1) *முதல்*
மதிப்பெண் *531/600*
*ஆயிஷா தப்ரீஸ்*
D/O இடையகோட்டை நாசர் அலி
2) *இரண்டாம்*
மதிப்பெண் *526/600*
*ஆயிஷா சஹானி*
D/O மந்தனம்பட்டி அன்வர் அலி
3) *மூன்றாம்*
மதிப்பெண் *524/600*
*ஆஜரா தபஸ்ஸூம்*
D/O அன்னம்பாரி அன்சார் அலி
*500 க்கு மேற்பட்ட மதிப்பெண்* பெற்ற மாணவிகள் *17*
மாணவிகளுக்கும்.. ஆசிரியர்களுக்கும்..
பள்ளப்பட்டி பெண்கள் சிறந்த கல்வி அறிவை பெற... மிகச்சிறந்த சமூக பணியாற்றும் *பள்ளப்பட்டி முஸ்லிம் கல்வி சங்க நிர்வாகிகள்* அனைவருக்கும்..
*பள்ளப்பட்டி பொதுமக்கள்..தூஃஆ செய்து..*
*வாழ்த்துக்களையும்.. பாரட்டுகளையும் பரிமாறிக் கொள்வோம்*