செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்


சூலப்புரம் - ஜனாப் மர்ஹூம் அப்துல் ஹமீது பாக்கவி ஹஜ்ரத்

மரண அறிவிப்பு
Published : 27th Sat, Oct 2018

நமதூரின் பிரபலமான குரலாற்றலுடையவரும், ஹபீப் ஷாதிமஹாலில் பல்லாயிரதிருமண மாப்பிள்ளைகளுக்கு திருமணம் முடித்துவைத்து துஆ ஓதியவரும், தற்போது தெற்குபள்ளி இமாம் பணியிலிருந்து ஓய்வு பெற்றவருமான -

சூலப்புரம் - ஜனாப் மர்ஹூம் அப்துல் ஹமீது பாக்கவி ஹஜ்ரத் ( மேற்குபள்ளியில் பல்லாண்டு காலம் இமாமத் பணிசெய்தவர்கள்) மூத்த மகனாருமாகிய ஜனாப். ஹபீபுல்லாஹ் ஹஜ்ரத் அவர்கள் இன்று 26-10-18 | 1:00 மணிக்கு மேல் வஃபாத்தாகிவிட்டார்கள்..

*இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீவூன்..*

அடக்கம் : 26-10-18 | இஷா தொழுகைக்கு பின்.

வீடு : தெற்குப்பள்ளி அருகில், பள்ளபட்டி.


அன்னாரின் மறுமைவாழ்விற்கு பொதுமக்களும், உலமாக்களும், மாணவர்களும் துஆ செய்வோமாக...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
மின்தடை பள்ளப்பட்டி....
பள்ளபட்டி முக்கிய செய்தி | 13th Mon, Jul 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*