செய்திகள்
மாமனிதரின் பெயர் தான் டாடா செய்திகள்

தொகை ரூ. 1500 கோடி.

மாமனிதரின் பெயர் தான் டாடா
Published : 31st Tue, Mar 2020
கடமைக்காக கொடுத்ததாகத் தெரியவில்லை! எனக்குத் தெரிந்து உலகின் உண்மையான நம்பர் 1 பணக்காரர் இவர்தான்! நாட்டுப் பற்றும் நாட்டு நலனில் அக்கறையும் ஒருசேரப் பெற்ற ஒரு உண்மையான இந்தியத் தொழிலதிபர்! யார் வேண்டுமென்றாலும் கையேந்தலாம் ஒரு பிரதமர் அந்த நிலைக்கு சென்று விடக் கூடாது என்று பிரதமர் தொலைக்காட்சியில் பேசிய ஒருசில நிமிடங்களிலிலேயே உடனடியாய் சிந்தித்து அவருக்குப் பக்கபலமாக இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம் எனத் தன் செயலால் உலகிற்கு பறைசாற்றிய அந்த மாமனிதரின் பெயர் தான் டாடா!

தன் தேசத்திற்காக அவர் அளித்த தொகை ரூ. 1500 கோடி.

பணத்தில் பணக்காரனைப் பார்த்திருக்கிறேன்...!
மனதிலும் பணக்காரனை
இப்போதுதான் பார்க்கிறேன்...!

- அ . பெர்னாட்ஷா

அதிகம் படிக்கப்பட்டது
Card image
AL-Falaq
சூரத்துத் தக்வீர் | 26th Sun, Apr 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*