போஸ்கி அப்துல் ரஹ்மான் மகன்
யாசர் அரபாத்
மரண அறிவிப்பு
Published : 14th Sun, Oct 2018
போஸ்கி அப்துல் ரஹ்மான் மகன்
கொட்டமுத்து அப்துல் ரஹ்மான் மகன் யாசர் அரபாத்
(வயது 9 ) வஃபாத்தாகி விட்டார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிஊன்..
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்