அப்துல் பாரி அவர்களின்
2வது மருமகளும்
தான்டூர் மர்ஹும்அப்துல் கரீம் அவர்களின் துணைவியாருமாகிய
சையது அலி பாத்திமா
மரண அறிவிப்பு
Published : 05th Sat, May 2018
சூலப்புரம் தான்டூர் மர்ஹும்
அப்துல் பாரி அவர்களின்
2வது மருமகளும்
தான்டூர் மர்ஹும்அப்துல் கரீம் அவர்களின் துணைவியாருமாகிய
சையது அலி பாத்திமா
அவர்கள் இன்று 4 /4 /2018
புதன் மதியம் 12.30.மணியளவில் காலமாகி விட்டார்கள்
*இன்னாலில்லாஹி...
இன்ஷா அல்லாஹ்
வியாழக்கிழமை
லுஹர் தொழுகைக்கு நல்லடக்கம் செய்யப்படும்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்