செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

ஹாஜி V.M. அகமது பாஷா அவர்களின் மனைவி....

மரண அறிவிப்பு
Published : 23rd Sat, Nov 2019

*வகையறா*
*வெங்கம்புதூர்*

*ஹாஜி V.M. அகமது பாஷா அவர்களின் மனைவி*

*பாரிஸா பேகம் அவர்கள் சற்று முன்*

*வபாத்தாஹி விட்டார்கள்*

*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்*


*வீடு*

*ஜின்னா தெரு
MCS வீடு பின்புறம்*

*குறிப்பு*
*முஸ்தபா சாஹிப் சாய்வுதா அவர்களின் மூத்த மகள்*

*அடக்கம் இஷா தொழுகைக்கு*

*பதிவு நாள்23-11-2019*



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*