நியாஷ் பாய்(பூனே காலே வாடி) அவர்களின் மகன்
பிறந்து 45 நாள் குழந்தை
மரண அறிவிப்பு
Published : 05th Sat, May 2018
பூனே மரண அறிவிப்பு
வகையறா.மொக்கு லெவை
நியாஷ் பாய்(பூனே காலே வாடி) அவர்களின் மகன்
பிறந்து 45 நாள் குழந்தை
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்