செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

லெவை ராவுத்தர் மீரக்காட்டு ஜுலைஹாபீவி...

மரண அறிவிப்பு
Published : 30th Wed, Jan 2019
வகைரா:- லெவை ராவுத்தர்

கணவர் பெயர்:- மர்ஹும்
L.S.S. அப்துல் ரஹ்மான்

இறந்தவர் பெயர்:-
மீரக்காட்டு ஜுலைஹாபீவி

இறந்த நாள்-நேரம்:-
30:1:2019 காலை 7:25

அடக்கம்:-
நாளை காலை 10 மணிக்கு

வீடு:- விருப்பாச்சியான் தெரு
சக்கராட்டு அலி வீட்டு எதிரில்

குறிப்பு:-
லெவை அன்வர்தீன் தாயார்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
புதூர் முஹமது ஹனீப் சேட் அவர்கள்...
மரண அறிவிப்பு | 19th Mon, Aug 2019
Card image
பள்ளபட்டியின் கொடையாளிகளுக்கு
கோடான கோடி நன்றிகள் | 27th Thu, May 2021
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*