ஜமீன் ஆத்தூர் மர்ஹும் குலாம் மொய்தீன் ஹஜ்ரத் மக்களும்....
மரண அறிவிப்பு
Published : 29th Wed, May 2019
*ஜமீன் ஆத்தூர் மர்ஹும் குலாம் மொய்தீன் ஹஜ்ரத் மக்களும்*
*உளுந்தூர் பேட்டை மர்ஹும் ஹாஜி அன்வர் அஹமது பாபுஜி அவர்களின்*
*மனைவி நபீஜா பீவி பள்ளப்பட்டி யூனானி வைத்தியர் தாயார்*
*மஃரீபில் வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னா லில்லாஹி*
*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*
*அடக்கம் கள்ளக்குறிச்சி*
*தொடர்புக்கு 9789161960*
*பதிவு நாள் 29-5-2019*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்