ஆத்தூராமூடு மர்ஹும்
S.M.ஹனீபா ஹாஜியார்
அவர்களின் சம்பந்தி
மரண அறிவிப்பு
Published : 13th Thu, Feb 2020
ஆத்தூராமூடு மர்ஹும்
S.M.ஹனீபா ஹாஜியார்
அவர்களின் சம்பந்தி
▪
*ரொக்கையா பீவி அவர்கள்*
▪
இன்று காலை 6 மணிக்கு
வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி வ ராஜி ஊன்
▪
*நல்லடக்கம் மக்ரீப்*
*தொழுகைக்கு பிறகு*
*வீடு*
பாத்திமா ஜூவல்லரி எதிரில் ஆத்தூராமூடு சந்து
*சின்ன கடை வீத
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்