செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

கொக்காட்டி மர்ஹும் காதர் மைதீன் (காவண்ணா) அவர்களின் மனைவியும் மஞ்சவள்ளி அஜீஸ் ராவுத்தர் அவர்களின் மகளுமாகிய ஹாஜியானி பாத்திமா பீவி

மரண அறிவிப்பு
Published : 22nd Tue, Jan 2019


*கொக்காட்டி மர்ஹும் காதர் மைதீன் (காவண்ணா) அவர்களின் மனைவியும் மஞ்சவள்ளி அஜீஸ் ராவுத்தர் அவர்களின் மகளுமாகிய ஹாஜியானி பாத்திமா பீவி*

*அடக்கம்:*
*இன் ஷா அல்லாஹ்*
*23.01.2019 புதன் கிழமை காலை 10 மணியளவில்.*

*வீடு:*
*மொங்கான் தெரு*

*அனனவரும் அவர்களின் மறுமை வாழ்க்கைகாக துவா செய்யுங்கள்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
பள்ளபட்டி முபாரக்
காணவில்லை | 12th Thu, Sep 2019
Card image
இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக...
அதிவேகமாக ஓட்டியும் சாலையில் | 07th Sat, Jan 2017
Card image
மஞ்சவள்ளி லியாகத்அலி
மரண அறிவிப்ப | 19th Wed, Oct 2016
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*