செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

ஆசியார் மர்ஹூம் சையது இப்ராஹிம்*
அவர்களுடைய மனைவி....

மரண அறிவிப்பு
Published : 03rd Fri, Jan 2020


*ஆசியார் மர்ஹூம் சையது இப்ராஹிம்*
அவர்களுடைய மனைவி

*வாலி மர்ஹூம் முஹம்மது ஹுசைன் (திருச்சி)*
அவர்களுடைய மகளும்
*வாலி V.M.முஹம்மது அலி* சகோதரி

*ஆயிசா பேகம் @ ஆயிசா தாய் அவர்கள்*

*நேற்று (02/01/20) இரவு 10:50 மணியளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்*

இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிஊன்

*வீடு:* தைக்கால் தெரு..
(கருவாட்டுக்கார மஜீத் வீடு எதிரில்)

*அடக்கம்:- இன்று (03/01/20) அஸர் தொழுகைக்கு பின்னர்*

தொடர்புக்கு:- மகன்

*ஆசியார் முஸ்தாக்*

9994357847
8925209855

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
பள்ளபட்டி முபாரக்
காணவில்லை | 12th Thu, Sep 2019
Card image
புதூர் முஹமது ஹனீப் சேட் அவர்கள்...
மரண அறிவிப்பு | 19th Mon, Aug 2019
Card image
பள்ளபட்டியில் பக்ரீத்
பெருநாள் தொழுகை நேரங்கள் | 10th Sat, Aug 2019
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*