இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில்
கேரளாவிற்கு நிவாரண பொருட்கள்
Published : 01st Sat, Sep 2018
கரூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அதன் தலைவர் ஹாஜி M A கலீலுர் ரஹ்மான் Ex M L A. செயலாளர் ஹாஜி மகபூப் அலி MYL செயலாளர் M K முஹமது யூனுஸ் மற்றும் நிர்வாகிகள் இணைந்து கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார்கள்