தொக்குபட்டி சாகுல் ஹமீத் அவர்களின் மகன் முஸ்தாக் அலி அவர்கள் சற்று முன்....
மரண அறிவிப்பு
Published : 21st Sun, Apr 2019
*வகையறா*
*தொக்குபட்டி*
*சாகுல் ஹமீத் அவர்களின் மகன்*
*முஸ்தாக் அலி அவர்கள் சற்று முன்*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னாலில்லாஹி*
*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*
*வீடு*
*SK ஓட்டல் சந்து*
*மும்பையில் வபாத் செய்தி நேரம் 9.30
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்