செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

சேலாதி மர்ஹும் ஹக் அவர்களின் மறுமகள் *சேலாதி சிராஜ்தீன்* அவர்களின் மணைவி பாத்திமா அவர்கள்...

மரண அறிவிப்பு
Published : 14th Wed, Aug 2019

சேலாதி மர்ஹும் ஹக் அவர்களின் மறுமகள் *சேலாதி சிராஜ்தீன்* அவர்களின் மணைவி

*பாத்திமா அவர்கள்*

வஃபாத்தாகி விட்டார்கள்

*சேலாதி ஹக் வீடு*
*ஷாநகர் பள்ளி எதிரில்*


நல்லடக்கம் இன்று *புதன்*
கிழமை இஷாவிற்கு பிறகு


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
மருத்துவர் வருகை
Dr. மனிகண்டன் MDDM | 12th Mon, Dec 2016
Card image
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில்
கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் | 01st Sat, Sep 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*