கேர் நகர் பள்ளி காசிம் ஹாஜியார்
மரண அறிவிப்பு
Published : 26th Wed, Oct 2016
கேர் நகர் பள்ளி முன்னல் முத்தவல்லியும் காசிம் ஹாஜியார் என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்புடும் சமையல் காசிம் பாய் அவர்கள் வஃபாத் தாகிவிட்டார்கள் நல்லடக்கம் இன்று மக்ரீப் கேர் நகர் பள்ளியில்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்