பள்ளபட்டியில் இன்னிசை நிகழ்ச்சி
நெல்லை அபுபக்கர் அவர்களின்
Published : 16th Sun, Sep 2018
*பள்ளபட்டியில்*
*இன்னிசை நிகழ்ச்சி*
இளைய இசை முரசு
நெல்லை அபுபக்கர்
அவர்களின் இன்னிசை நிகழ்ச்சி
18 ம் தேதி செவ்வாய்கிழமை
இரவு 9 மணியளவில்
*சவ்வாஸ் ஹாஜி மஸ்தான் சாயபு ஒலியுல்லாஹ் அவர்களின் 225 ம் சந்தன குடத்தை முன்னிட்டு நடை பெற உள்ளது*
அன்று காலை மவ்லுது சரீபும் மாலை வாசக மாலை ஊர்வலமும் நடை பெறும்.
மார்க்கம்பட்டி அருகில் பூலாம் வலசு என்னும் சிற்றூரில் அடங்கியிருக்கும் *சவ்வாஸ் நத்தரம்மாள் ஒலியுல்லா தர்ஹாவில் 21 ம் தேதி வெள்ளிக்கிழமை ஜியாரத் நடை பெறும்.*
அனைவரும் கலந்து மஹானின் நல் அருள் பெறுமாறு அழைப்பவர்
*சவ்வாஸ் S.A.அப்பாஸ் அலி*
மதிமுக நகர செயலாளர்
நத்தரம்மா ரியல் எஸ்டேட்
*பள்ளபட்டி*
99444 71413
95244 92454