சவ்வாஸ் சுட்டி மீரா (மர்ஹீம்) கபீப் முஹம்மது மகன் S K முஹம்மது அலி அவர்கள்....
மரண அறிவிப்பு
Published : 12th Sun, Jan 2020
தேதி. 09-01-2020
சவ்வாஸ் சுட்டி மீரா (மர்ஹீம்) கபீப் முஹம்மது மகன்
S K முஹம்மது அலி அவர்கள் இன்று இரவு 3.00மணியளவில் வபாத்தாகிவிட்டார் .
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிஊன்...
அடக்கம். வியாழன் கிழமை
மஃரீப் தொழுகைக்கு பின்னர் செய்யப்படும்.
அனைவரும் மஃபிரத்துக்காக துவா செய்யுங்கள்.
வீடு...242 ரசூல் நகர்.
லிங்கமநாயக்கன்பட்டி மண் பாதை
(Z லைன் வீடு மேல் புறம் )
தொடர்புக்கு...
மகன் பூனா ஹபீப் ரஹ்மான்..
9049055666
8087877888
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்