சகோதரி ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற உருப்பினர்
Published : 19th Tue, May 2020
15 லட்சம்
மக்களின் உறுப்பினர்
#ஜோதிமணி_அவர்களை
மரியாதை குறைவாக பேசி
15 லட்சம் இந்தியக்குடிமக்களையும்
அசிங்கப்படுத்திய கேவளப்படுத்திய
மூன்றாம்தர பேச்சாலன்
கீழ்த்தரமாக பேசும் கரு.நாகராஜனை வன்மையாக கண்டிக்கின்றோம்
கருத்து ரீதியான
பதில் தர இயலாத தற்குறியை
உடனே கைது செய்யப்படவேண்டும்.
பல லட்சம் வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்ற
கரூர் நாடாளுமன்ற உருப்பினர்,சகோதரி # ஜோதிமணி
அவர்களை பற்றி பேச எந்த தகுதியுமற்ற கரு.நாகராஜனை,
பேரூர் கழகம் சார்பாகவும், பள்ளபட்டி பொது மக்கள் சார்பாகவும், வன்மையாக கண்டிக்கிறோம்.
#Jothimani_mp #ஜொதிமணி_mp