செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மோதி. மை. முபாரக் அவர்களின் மனைவியும், மர்ஹூம். சீத்தப்பட்டி சவ்வாஸ் சக்கரை முகமது ராவுத்தர் மகளுமான கத்தீஜா பேகம்

மரண அறிவிப்பு
Published : 06th Wed, Mar 2019


மோதி. மை. முபாரக் அவர்களின் மனைவியும்,
மர்ஹூம். சீத்தப்பட்டி சவ்வாஸ் சக்கரை முகமது ராவுத்தர் மகளுமான
*கத்தீஜா பேகம்*

இன்று ( 06- மார்ச், 2019) காலை 05.45- மணி அளவில் வபாஃத் ஆகி விட்டார்கள்.



அடக்கம்;

இஷாவுக்கு


வீடு;

256,D-16 வது கிராஸ்.
ஷாநகர் கிழக்கு.
பள்ளபட்டி.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
அவசரம் இரத்தம் தேவை
ஒட்டன்சத்திரம் | 29th Sat, Dec 2018
Card image
சந்தனக்கூடு உருஸ் விழா
பள்ளப்பட்டி... | 14th Fri, Jun 2019
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*