செய்திகள்
Sura செய்திகள்

AN NAAS

Sura
Published : 26th Sun, Apr 2020
114. سورة الناس
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ {1}
مَلِكِ النَّاسِ {2}
إِلَٰهِ النَّاسِ {3}
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ {4}
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ {5}
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ {6}

சூரத்துன் நாஸ்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
(Q)குல் அவூது (B)பிரப்பின்னாஸ்
மலி(K)கின்னாஸ்
இலாஹின்னாஸ்
மின் ஷர்ரில் வஸ்வாஸில் (KH)ஹன்னாஸ்
அல்ல(D)தீ யுவஸ்விசு ஃபீ சு(D)தூரின்னாஸ்
மினல் ஜின்ன(TH)தி வன்னாஸ்.

Suratun-Nas
Bismillahir-Rahmanir-Rahim.
1.Qul 'a^udhu bi Rabbin-nas.
2.Malikin-nas.
3.'Ilahin-nas.
4.Min sharril-waswasil-khannas.
5.'Alladhi yuwaswisu fi sudurin-nas.
6.Minal-jinnati wan-nas.

அந்நாஸ்- மனிதர்கள்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1, 2, 3, 4. மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!
5. அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.
6. ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

அதிகம் படிக்கப்பட்டது
Card image
கூனன்முகமது இப்ராஹிம் அவர்கள்
மரண அறிவிப்பு | 02nd Thu, Jul 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*