செய்திகள்
சூரத்துத் தக்வீர் செய்திகள்

AL-Falaq

சூரத்துத் தக்வீர்
Published : 26th Sun, Apr 2020
113. سورة الفلق
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ {1}
مِنْ شَرِّ مَا خَلَقَ {2}
وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ {3}
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ {4}
وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ {5}

சூரத்துல் ஃபலக்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
(Q)குல் அவூது (B)பிர(B)ப்பில் ஃபலக்
மின் ஷர்ரிமா (KH)ஹலக்
வமின் ஷர்ரி ஃகாஸி(Q)கின் இதா வ(Q)கப்
வமின் ஷர்ரின் நஃப்பாஸா(TH)தி ஃபில் உ(Q)கத்
வமின் ஷர்ரி ஹாஸி(D)தின் இதா ஹஸ(D)த்.

Suratul-Falaq
Bismillahir-Rahmanir-Rahim.
1.Qul 'a^udhu bi Rabbil-falaq.
2.Min sharri ma khalaq.
3.Wa min sharri ghasiqin 'idha waqab.
4.Wa min sharrin-naffathati fil-^uqad.
5.Wa min sharri hasidin 'idha hasad.

அல் ஃபலக் - காலைப் பொழுது
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1, 2, 3, 4, 5. அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமை கொள்ளும் போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்
என்று கூறுவீராக!

அதிகம் படிக்கப்பட்டது
Card image
அரவக்குறிச்சி முபாரக் அலி
மரண அறிவிப்பு | 05th Sat, May 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*