நெட்டவான் மர்ஹும் குர்சையது அப்பா ராவுத்தர் அவர்களின் மகன் குர்சையது அஷ்ரப் அலி...
மரண அறிவிப்பு
Published : 22nd Sat, Aug 2020
நெட்டவான் மர்ஹும் குர்சையது அப்பா ராவுத்தர் அவர்களின் மகன்
நெட்டவான N.S.சித்திக் அலி அவர்களின் தம்பி
*குர்சையது அஷ்ரப் அலி*
*அவர்கள்*
*வபாத்தாஹி விட்டார்கள்*
இன்னாலில்லாஹி.....
*வீடு அண்ணன் சித்திக் இல்லம் பெரிய ஓடை தெரு*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்