மணியம் அப்பு காரத்த மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்கள் மூணாவது கடைசி மகன்
மரண அறிவிப்பு
Published : 26th Sat, Oct 2019
*மணியம் அப்பு காரத்த மர்ஹும் அப்துல் ஜப்பார் அவர்கள் மூணாவது கடைசி மகன்*
*முஸ்தாக் அலி சற்று முன்*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னா லில்லாஹி*
*அடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்*
*வீடு*
*ஷா நகர் பள்ளி எதிரில்*
*பதிவு நாள் 26-10-2019*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்