விபத்தும் விபரமும்
பள்ளப்பட்டி மூஸா ஸ்வீட்ஸ் நிறுவனர்
Published : 21st Fri, Apr 2017
கணவாய் தாண்டி காரில் சென்ற நால்வரில் *அஜ்மீர் மஹால் லியாக்கத் அலி* வபாத்தாஹி விட்டார்கள் விபத்து திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.
கார் கல்லில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.