அவசரமாக இரத்தம் தேவை AB.positive
பிரசவ ஆப்ரேஷன் நடைபெற இருப்பதால் ...
Published : 19th Thu, Jan 2017
நமதூரின் - அன்சார் பாக்கவி அவர்களின் துனைவிக்கு இன்று 19-01-17 இரவு கரூர் அரசு மருத்துவமனையில்- பிரசவ ஆப்ரேஷன் நடைபெற இருப்பதால் ... AB.positive வகை இரத்தம் தேவை., இவ்வகை இரத்தம் கொடுக்க முன்வருவோர் மற்றும் இவ்வகை அல்லாத இரத்தம் கொடுக்கமுன்வரும் நமது நண்பர்கள் உடன் தொடர்புகொண்டு உதவிடுங்கள்.....
தொடர்புக்கு... 9600874100