ஆத்தூர் பாத்தா கனி ஆத்தூர் மர்ஹூம் முகமது யூசுப் ராவுத்தர்
மரண அறிவிப்பு
Published : 05th Thu, Apr 2018
வகையறா - ஆத்தூர்
இறந்தவர்_பெயர் - பாத்தா கனி
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்