அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல்
P.H.சாகுல்ஹமீது அவர்கள்
Published : 01st Wed, May 2019
நாளை ஏப்29, மதியம் 12:15 முதல் 1:30மணிக்குள்,
#அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்,
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.P.H.#சாகுல்ஹமீது அவர்கள் மனுதாக்கல் செய்கிறார்,
அதுசமயம் கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
#Vote4TTV #Vote4பரிசுபெட்டகம் #அரவக்குறிச்சி