ஆத்தூர் ஹாருன் ரசீது (தஞ்சாவூர்)* மனைவியும் பாத்திமா..
மரண அறிவிப்பு
Published : 02nd Sun, Feb 2020
*ஆத்தூர் ஹாருன் ரசீது (தஞ்சாவூர்)* மனைவியும்,
மர்ஹும் இருபுடி ஈசா கனி மகளுமாகிய
▪
*சையது அலி பாத்திமா அவர்கள்*
▪
மாலை 4 மணி அளவில்
வபாத் ஆகிவிட்டார்கள்
▪
இன்னாலில்லாஹி வ
இன்னா இலைஹி வ ராஜி ஊன்
*வீடு*
*மீர்ஸ்மால் தெரு லெங்கர் ஜப்பார் வீடு பின்புறம்*
நல்லடக்கம்
நாளை திங்கள் *மக்ரிபிற்கு* பிறகு
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்