குமணன் மர்ஹீம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மணைவியும், குமணன் ஆசிக் (BAWA & SUPER MEDICALS மேடவாக்கம் CHENNAI) அவர்களின் தாயார்
மரண அறிவிப்பு
Published : 08th Tue, Jan 2019
குமணன் மர்ஹீம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மணைவியும், குமணன் ஆசிக் (BAWA & SUPER MEDICALS மேடவாக்கம் CHENNAI) அவர்களின் தாயார்
*ஹாஜியா ரஹீமா பீவி*
*அவர்கள்*
12 மணி அளவில்
வபாத்தாஹி விட்டார்கள்.
நல்லடக்கம்
இன்று செவ்வாய்
*இஷாவிற்கு பிறகு*
வீடு
Dr.ஹீரா க்ளினிக் அருகில்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்