செய்திகள்
இன்று 15-12-16 மாலை அஸர் செய்திகள்

மீலாத் விழா(அஸர் தொழூகைக்குபின்)

இன்று 15-12-16 மாலை அஸர்
Published : 31st Fri, Aug 2018
மெளலூது மற்றும் பயான் மேடை சொற்பொழிவாளர் - பிரபல இஸ்லாமிய பொது மேடை பேச்சாளர் ஜனாப் மெளலவி அல்ஹாஜ்.H.A.அஹமது அப்துல் காதிர் மஹ்லரி அவர்கள்.(மு.அஸ்கரூர் ரஹ்மான் மகளீர் அரபிக்கல்லூரி.காயல்பட்டினம்.) நமதூரின் ஆண், பெண், மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் மற்றும் கிராம புற இஸ்லாமிய ஆண், பெண்களும் வருகைதாருங்கள்.. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பள்ளபட்டி ஹாஜி ஹபீப் திருமண மண்டபத்தில்

ஏற்பாடு மற்றும் அழைப்பு : ஆஷிக்குர் ரசூல் பேரவை & பள்ளபட்டி இளம் உலமாக்கள் பேரவை
அதிகம் படிக்கப்பட்டது
Card image
AN NAAS
Sura | 26th Sun, Apr 2020
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*