செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

ஜமீன்ஆத்தூர் (மர்ஹீம்) அபுபக்கர் அவர்களின் மனைவியும் ஆமீனாபானு அவர்கள்

மரண அறிவிப்பு
Published : 16th Tue, Apr 2019

ஜமீன்ஆத்தூர்
(மர்ஹீம்)

அபுபக்கர் அவர்களின் மனைவியும்

*வாழப்பாடி மெஹர் ஷு மார்ட் ஹாஜி A.M.சாலிம் பாஷா அவர்களின் மூத்த சகோதரியும்* ஆன

*ஆமீனாபானு* அவர்கள்

14-04-19 இரவு 9.15 மணிக்கு வபாத் ஆகிவிட்டார்கள்

*இன்ஷாஅல்லாஹ்*

*15.4.19திங்கள் அஸருக்கு சேலம்*

ஜாகிர்அம்மாபாளையம் கப்ர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்

ஜனாஸா ஜங்ஷன் தாருஸ்ஸலாம் கல்வி சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
கடத்தூர் ஹாஜி அப்துல் சமது.....
மரண அறிவிப்பு | 18th Sat, May 2019
Card image
LMJ(லெவை) அப்துல் ஜப்பார் அவர்கள்
மரண அறிவிப்பு | 17th Sat, Nov 2018
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*