குடிநீர் குழாய் உடைந்து
எஸ்டிபிஐ கட்சி
Published : 31st Fri, Aug 2018
*நன்றி! நன்றி! நன்றி!*
பள்ளபட்டி EB ஆபிஸ் முன்புறம் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக குடிநீர் வீணாகி கொண்டிருந்ததை சரிசெய்ய *எஸ்டிபிஐ கட்சி* சார்பாக கடந்த 13/08/18 தேதியன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
நேற்று முதல் (29/08/18) குடிநீர் வடிகால் வாரியம் உடைந்த குடிநீர் குழாயை இரவு,பகலாக சரிசெய்து கொண்டிருக்கின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும்,குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
பதிவு நாள் - 30/08/18
குடிநீர்_குழாய்_சரிசெய்யும்_பணி
#EB_ஆபிஸ்_முன்புறம்_பள்ளபட்டி
#சோசியல்_டெமாக்ரடிக்_பார்ட்டி_ஆஃப்_இந்தியா
#அரவக்குறிச்சி_தொகுதி