செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மர்ஹூம்.ஹாஜி. PROFESSOR அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவி ஹாஜியா ஜைத்தூன் பேகம்

மரண அறிவிப்பு
Published : 20th Mon, Aug 2018

சேலம் கபூர் சில்க் ஹவுஸ் ஹாஜியார்

அவர்களின் தம்பியும் Ex.MLA.ஜப்பார் ஹாஜியார் அவர்களின் மச்சார்

மர்ஹூம்.ஹாஜி. *PROFESSOR அப்துல் அஜீஸ்* அவர்களின்
மனைவி

ஹாஜியா
*ஜைத்தூன் பேகம் அவர்கள்*

வபாத்தாஹி விட்டார்கள்


*நல்லடக்கம்:*

இன்றிரவு இஷாவிற்குப் பிறகு அம்மாபாளையம் கப்ருஸ்தானில் நடைபெறும்.



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
EB Shutdown 15.06.2019
பள்ளபட்டியில் | 14th Fri, Jun 2019
Card image
திருக்குர்ஆன் மாநாடு
மஃரீப் தொழூகைக்கு பின்... திருக்குர்ஆன் மாநாடு | 26th Thu, Jan 2017
Card image
சவூதி அரேபியாவை சேர்ந்த அரபி ஒருவர்
தண்ணீருக்காக போர் அமைத்து தர தயாராக | 08th Sun, Jan 2017
Card image
ஜனநாயக கடமையை
பள்ளபட்டி மக்களுக்கு | 03rd Fri, May 2019
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*