செய்திகள்
மரண அறிவிப்பு செய்திகள்

மலுக்‌ஷா வகைறா சையது பாட்சா

மரண அறிவிப்பு
Published : 30th Sun, Sep 2018
மலுக்‌ஷா வகைறா *சையது பாட்சா*

நேற்று மாலை சென்னை நீலங்கரையில் காலமாகி விட்டார்.

இன்று மாலை சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும்.

அண்ணவரின் மறுமைக்காக துஆ செய்யயுங்கள் நண்பர்களே!

நன்றி

வஸ்ஸலாம்.



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்
அதிகம் படிக்கப்பட்டது
Card image
பள்ளபட்டி மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனை
நமது மருத்துவமனை துவங்கப்பட்டு ஒன்றறை ஆண்டை கடந்து செல்கிறது. | 22nd Sun, Jan 2017
Card image
அப்துல் ஜப்பார்
மரண அறிவிப்பு | 31st Sat, Dec 2016
News
Covid19* | *#Corona* | *#FreeMedical*