ஆய்க்குடி மர்ஹ்கும் பக்ருதீன் அவர்கள் மனைவி பாத்திமா கனி என்ற. ரேஷன் கடை பாத்திமா...
மரண அறிவிப்பு
Published : 21st Sat, Sep 2019
வகையறா*
*ஆய்க்குடி மர்ஹ்கும் பக்ருதீன் அவர்கள் மனைவி பாத்திமா கனி என்ற. ரேஷன் கடை பாத்திமா*
*இன்று மாலை*
*5:35 மணியளவில்*
*வபாத்தாஹி விட்டார்கள்*
*இன்னா லில்லாஹி*
*வீடு*
*ரசூல் நகர் பரக்கத் பள்ளிவாசல் அருகில்*
*அடக்கம் நாளை 22-9-2019 காலை 10:00 மணிக்கு*
*தகவல் தொடர்புக்கு*
9788966119*
*குறிப்பு. தெற்குதெரு பூங்கா கடை பாய் மாமியார் அவர்கள்*
*பதிவு நாள் 21-9-2019*
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் யா அல்லாஹ் இறந்தவர்களுடைய கஃப்ருடைய வேதனையை குறைத்திடுவாயாக!!! கஃப்ரை விசாலமாக்குவாயாக அவரின் பாவங்களை மன்னிப்பாயாக ஆமீன்